2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

கே.ஜி. குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா

ஸ்ரீவில்லிபுத்தூர்-பிள்ளையார்குளம், சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி தாளாளர் சி.குமரேசன் தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :2 ஏப்ரல் 2014, 5:08 am

கே.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்-பிள்ளையார்குளம், சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி தாளாளர் சி.குமரேசன் தலைமையில் நடைபெற்றது.

முதல்வர் பி.முருகதாசன், ஆலோசகர் எஸ்.பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை எல்.ஹேமலதா வரவேற்றார். பிரபல மன நல மருத்துவர் டாக்டர் பி.அர்ஜூனன் சிறப்புரையாற்றி, குழந்தைகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.

விழாவில் ஏராளமான பெற்றோர் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைப்பாளர் எஸ்.அமுதா செய்திருந்தார். ஆசிரியை எஸ்.பாலசீதாலட்சுமி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.