கிருஷ்ணகிரியில் ஜி.கே.மணி வேட்பு மனு தாக்கல்
கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி இன்று காலை தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அதிகாரி ராஜேஷிடம் ஜி.கே.மணி வேட்புமனுவை அளித்தார்.

Updated On :3 ஏப்ரல் 2014, 6:27 am









