நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அதிமுகவினர் ஓட்டுக்கு பணம் அளிப்பதாக பாஜக கூட்டணி கட்சிகள் புகார்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் அதிமுகவினர் ஓட்டுக்கு பணம் அளிப்பதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி கட்சியினர் சிதம்பரம் உதவிஆட்சியரும், உதவித் தேர்தல் அதிகாரியுமான எம்.

News image
Updated On :21 ஏப்ரல் 2014, 3:07 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் அதிமுகவினர் ஓட்டுக்கு பணம் அளிப்பதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி கட்சியினர் சிதம்பரம் உதவிஆட்சியரும், உதவித் தேர்தல் அதிகாரியுமான எம்.அரவிந்திடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர்.

பாஜக மாவட்ட பொருளாளர் வே.ராஜரத்தினம், பாமக மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் வேணு.புவனேஸ்வரன், மதிமுக வழக்குரைஞர் கே.வி.மோகனசுந்தரம், தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பாலு, ராஜவேலு உள்ளிட்டோர் உதவித் தேர்தல் அதிகாரி எம்.அரவிந்திடம் புகார் மனுவை அளித்தனர். மனுவில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் ஓட்டுக்கு பணம் அளித்து வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தி, அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.