நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தடையின்றி வாரியம் செயல்பட ஒத்துழைப்பு தரும் கட்சிக்கு ஆதரவு: தையற்கலை தொழிலாளர் சங்கம்

சிதம்பரம் ஆறுமுகநாவலர் மடத்தில் தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலாளர் லவ்லி பாலகிருஷ்ணன் தலைமை

News image
Updated On :21 ஏப்ரல் 2014, 9:26 am

ஜி.சுந்தரராஜன்

தடையின்றி வாரியம் செயல்பட ஒத்துழைப்பு தரும் கட்சிக்கு ஆதரவு தருவோம் என தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சிதம்பரம் ஆறுமுகநாவலர் மடத்தில் தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலாளர் லவ்லி பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கடலூர் மாவட்டத் தலைவர் நாகராஜன், செயலாளர் பி.நந்தகோபால், பொருளாளர் ராஜேந்திரன், நகரச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட துணைச் செயலாளர் முகிலன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் கடலூர் மாவட்ட தையற்கலை தொழிலாளர் சங்கத்தை கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு என இரண்டாக பிரிந்து நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். 55 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மாத பென்ஷன் தொகை ரூ.ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.