அனைத்து கட்சியினரும் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம்! அல்லோலப்பட்ட சிதம்பரம் நகரம்
மக்களவைத் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் முடிவடைவதால், சிதம்பரம் நகரில் அதிமுக, திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, பாஜக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட










