கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தேர்தல் நேர பிரார்த்தனை : தேங்காய் மாலை கட்டி சசிகலா வழிபாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டு வீர ஆஞ்சநேய கோயிலுக்கு இன்று அதிகாலை வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஆஞ்சநேய சுவாமிக்கு தேங்காய் மாலை சார்த்தி வழிபாடு நடத்தினார்.

News image
Updated On :23 ஏப்ரல் 2014, 7:57 am

ரவி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டு வீர ஆஞ்சநேய கோயிலுக்கு இன்று அதிகாலை வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஆஞ்சநேய சுவாமிக்கு தேங்காய் மாலை சார்த்தி வழிபாடு நடத்தினார்.

இந்த காட்டு வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலில், சுவாமிக்கு தேங்காய் மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சசிகலா இன்று கோயிலுக்கு வந்து தேங்காய் மாலை சார்த்தி வழிபாடு நடத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.