கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காங்கிரஸ் அதிமுக தேர்தல் தகராறு: இருவர் கைது

திருவாடனை தாலுகா பாண்டுகுடியில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு கேட்டதாக அதிமுக கோஷ்டியினரை தாக்கியதாகவும் அதிமுகவிற்கு வாக்கு கேட்டதாக காங்கிரஸ் கோஷ்டியினரை தாக்கியதாக வழக்கு பதிந்து

News image
Updated On :25 ஏப்ரல் 2014, 10:43 am

ரவி

திருவாடனை தாலுகா பாண்டுகுடியில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு கேட்டதாக அதிமுக கோஷ்டியினரை தாக்கியதாகவும் அதிமுகவிற்கு வாக்கு கேட்டதாக காங்கிரஸ் கோஷ்டியினரை தாக்கியதாக வழக்கு பதிந்து இருவர் கைது செய்து தொண்டி போலிசார் விசாரித்து வருகின்றனர்.

திருவாடானை தாலுகா பாண்டுகுடியில் வியாழக்கிழமை மாலை அதே ஊரை சேர்ந்த பாஸ்கரன்(29),வேலன்(32)இருவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சாவடி அருகில் வாக்கு கேட்டதாக அதே ஊரை சேர்ந்த பாரதி(39),ரமேஷ்(36)செந்தில்(35)ஆகியோர் தாக்கியதாக பாஸ்கரன் புகாரின் பேரில் தொண்டி போலிசார் வழக்கு பதிந்து செந்தில் கைது செய்தும் அதே போல் ரமேஷ் அதிமுகவிற்கு வாக்கு கேட்டதாக அதே ஊரை சேர்ந்த பாஸ்கரன் வேலவன்(32)தாக்கியதாக ரமேஷ் புகாரின் பேரில் வழக்கு பதிந்து பாஸ்கரனை கைது செய்தும் வேலவனை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.