டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கும்மிடிப்பூண்டி அருகே மனைவி புகாரில் கணவன் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதி மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். அவரது மனைவி செல்வி(27). 9 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணமாகிய நிலையில் இவர்களுக்கு 5 வயதுடைய மகள் இருக்கிறார்

News image
Updated On :28 ஏப்ரல் 2014, 12:26 pm

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதி மேல்பாக்கத்தில் குடித்து விட்டு கணவன் தினமும் அடிப்பதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சுரேஷ்(30) கைது செய்யப்பட்டார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதி மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். அவரது மனைவி செல்வி(27). 9 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணமாகிய நிலையில் இவர்களுக்கு 5 வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில் திருமணம் ஆனதில் இருந்தே குடிபழக்கத்திற்கு அடிமையான சுரேஷ் அவரது மனைவி செல்வியை தினமும் அடித்து துன்புறுத்துவதாகவும், இவரது கொடுமை தாங்க முடியவில்லை என்று கூறியும் செல்வி கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து போலீஸார் சுரேஷை கைதப செய்து அவரை கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.