கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கிருஷ்ணகிரி அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 பேர் காயம்

திருவண்ணாமலையில் இருந்து ஓசூர் நோக்கிச் சென்ற பேருந்து, இன்று காலை கிருஷ்ணகிரி அருகே ரயில் தண்டவாளத்தைக் கடக்க நின்று கொண்டிருந்தது.

News image
Updated On :29 ஏப்ரல் 2014, 5:26 am

ரவி

திருவண்ணாமலையில் இருந்து ஓசூர் நோக்கிச் சென்ற பேருந்து, இன்று காலை கிருஷ்ணகிரி அருகே ரயில் தண்டவாளத்தைக் கடக்க நின்று கொண்டிருந்தது.

ரயில் சென்ற பின்னர் வண்டியை இயக்க ஓட்டுநர் முற்பட்டபோது, வாகனத்தின் பிரேக் பிடிக்காமல் வண்டி பின்னோக்கி நகர்ந்து, பெரிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பயணிகள் 20 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலர், அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.