தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முதல்வர் குறித்த அவதூறு: திருச்சியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை முற்றுகையிட முயன்ற 9 பேர் கைது

முதல்வர் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் அவதூறாக சித்திரித்து இலங்கை ராணுவ இணையதளத்தில் கட்டுரை வெளியிட்ட இலங்கையைக் கண்டித்து, திருச்சி மத்தியப் பேருந்து நிலையம்

News image
Updated On :2 ஆகஸ்ட் 2014, 8:14 am

கவியழகன்

முதல்வர் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் அவதூறாக சித்திரித்து இலங்கை ராணுவ இணையதளத்தில் கட்டுரை வெளியிட்ட இலங்கையைக் கண்டித்து, திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பெரியார் தி.க.,வினர் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.