டைகர் ஏர்லைன்ஸ் விமானத்தின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல்: அதிர்ஷ்ட வசமாக பயணிகள் உயிர் தப்பினர்
திருச்சியில் இருந்து இன்று காலை 10: 30 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட இருந்த டைகர் ஏர்லைன்ஸ் விமானத்தின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் இருந்தது கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.










