சாலை விபத்தில் காயமடைந்த தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் சாவு
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (54). இவர், புதுக்கோட்டையில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையராக பணியாற்றி வந்தார். இவர், அரசு ஜீப்பில் சனிக்கிழமை









