கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

தூத்துக்குடி நீதிபதி கார் விபத்தில் படுகாயம்

தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகரன் இன்று காலை மதுரையில்  இருந்து தூத்துக்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவர் வந்த கார், எப்போதும்வென்றான் பகுதியில் ஒரு பால

Updated On :19 ஆகஸ்ட் 2014, 7:17 am

தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகரன் இன்று காலை மதுரையில்  இருந்து தூத்துக்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவர் வந்த கார், எப்போதும்வென்றான் பகுதியில் ஒரு பாலத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் நீதிபதி ராஜசேகரன் படுகாயம் அடைந்தார். அவர் உடனே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.