நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனி அருகே அரசுப் பேருந்து மோதி பால்காரர் பலி

பழனி அருகே அரசுப் பேருந்து மோதியதில் பால்காரர் சம்பவ இடத்திலேயே பலியானார்.பழனி அருகே சித்திரைக்குளத்தை சேர்ந்தவர் சித்தன்ன நாயக்கர் மகன் பரமராஜ்

News image
Updated On :20 ஆகஸ்ட் 2014, 12:17 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே அரசுப் பேருந்து மோதியதில் பால்காரர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பழனி அருகே சித்திரைக்குளத்தை சேர்ந்தவர் சித்தன்ன நாயக்கர் மகன் பரமராஜ்(47).  பால்வியாபாரம் செய்து வருகிறார்.  இவர் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் பழனி-உடுமலை சாலையில் சின்னக்கலையமுத்தூர் வண்டிவாய்க்கால் அருகே சென்று கொண்டிருந்த போது பழனி நோக்கி வந்த அரசுப்பேருந்துடன் எதிர்பாராவிதமாக மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.  இதுகுறித்து அரசுப்பேருந்து ஓட்டுனர் ராமர் மீது பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.