நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

போலீஸ் நிழற்குடையில் விளம்பரம்: விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி மீது வழக்குப் பதிவு

பழனியில் போலீஸ் நிழற்குடையில் விளம்பரம் செய்ததாக விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2014, 12:21 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் போலீஸ் நிழற்குடையில் விளம்பரம் செய்ததாக விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பழனி அடிவாரம் பாலாஜி பவன் அருகே போலீஸ் நவீன நிழற்குடை உள்ளது.  இந்த நிழற்குடையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் தமிழர் எழுச்சி பிறந்தநாள், கல்வி உரிமை மாநாடு, சிறுத்தைகளே சேலம் திரளட்டும் என்ற வாசகங்களை விளம்பரமாக எழுதியுள்ளனர்.  இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அடிவாரம் போலீஸார் விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் பொதினிவளவன் என்ற அய்யப்பன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.