அருப்புக்கோட்டைச் சுற்றிய டாஸ்மாக் கடைகளில் ரு5 ரூ.10 என பாட்டில்களுக்கு கூடுதலாக விலை வைத்து விற்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்துவிசாரணை நடத்திய கலால் துறை உதவி ஆணையர் பழனியாண்டி(56), டாஸ்கடை கடை ஊழியர் ஒருவரிடம், உங்கள் மீதான புகார்களை கண்டுகொள்ளமால் இருக்க வேண்டுமென்றால் எனக்கு மொத்தம் உள்ள 34 கடைகளில் தலா ரூ.1000 ஆயிரம் வசூலித்து தரவேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் 19 கடைகளில் தலா ரூ. 1000 என 19000 ஆயிரம் வசூலித்த தந்த டாஸ்மாக் கடை ஊழியர், மேற்கொண்டு வசூலித்து தர விரும்பாமல், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து ரசாயணம் தடவிய நோட்டுகளை அவரிடம் போலீஸார் கொடுத்து அனுப்பினர். அவர், கலால் துறை உதவி ஆணையர் பழனியாண்டி(56), மற்றும் பதிவறை எழுத்தர் சீனவாசனிடமும்(46) கொடுத்தார்.. அப்போது இருவரையும் போலீஸார் கையும்களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 13% வீழ்ச்சி!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!
தமிழகம் வரும் ராகுல்! 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

