மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காதல் தகராறில் இளம் பெண் கொன்று புதைப்பு: போலீஸார் விசாரணை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2007ம் ஆண்டு காணமல் போன 16 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

News image
Updated On :15 டிசம்பர் 2014, 5:28 am

சீனிவாசன்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2007ம் ஆண்டு காணமல் போன 16 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக கோவை இருகூர் தங்கராஜ் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது தங்கராஜ் என்பவர் அந்த பெண்ணை காதலித்து வந்தது தெரிய வந்தது.

இந்நிலையில் தங்கராஜ் என்பவருக்கும் இடையே நடந்த காதல் தகராறில் செட்டிப்பாளையம் புறவழிச்சாலையில் அந்த பெண்ணை தங்கராஜ் கொலை செய்து புதைத்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து அப் பெண்ணின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டும் பணியை தற்போது போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.