பழனி தனியார் விடுதியில் இருவர் தற்கொலை
பழனியில் தனியார் விடுதியில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்தவர் சேகர்(39). இவருக்கு திருமணமாகி ரதிதேவி, கவிதா என இரு மனைவிகள் உள்ளனர். ரதிதேவிக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.










