வாய்மையே வெல்லும் என்பதை நாங்கள் உணர்கிறோம்: பேரறிவாளன் தந்தை பேட்டி
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குதண்டனை கைதியாக இருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்து இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து பேரறிவாளன் தந்தை தா.ஞானசேகரன் குயில்தாசன் 73 கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.










