கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கணவனுடன் வாழப் பிடிக்கவில்லை: இளம்பெண் தற்கொலை

கணவனுடன் வாழப் பிடிக்கவில்லை என்ற காரணத்தால் 19 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

News image
Updated On :18 பிப்ரவரி 2014, 10:04 am

ரவி

கணவனுடன் வாழப் பிடிக்கவில்லை என்ற காரணத்தால் 19 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ரோஜா (19) என்ற அந்தப் பெண்ணுக்கு, கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தப்பள்ளியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர்தான் வீரபத்திரன் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த நிலையில், தன்னை வற்புறுத்தி திருமணம் செய்து வைத்தார்கள் என்ற வருத்தத்தில் இருந்த ரோஜா, திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் திருமணமாகி 6 மாதமே ஆனதால், கிராம நிர்வாக அலுவலர் ஜோதி அளித்த புகாரின் பேரில், குருபரப்பள்ளி போலீஸர் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.