திருச்சி அருகே சமயபுரம் சேனை கல்விக்குடியை சேர்ந்த செல்வம் மகன் பிரபாகரன் 25 சமயம் புரம் கோவில் வாசல் முன் பூக்கடை நடத்தி வருகிறார்.
இவரது கடை அருகே திலீப்குமார் மனைவி திலகம் 37 கடை நடத்தி வருகிறார். இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு 5 மகன்கள் உள்ளனர். இநிலையில் பிரபாகரன் மற்றும் திலகத்துக்கு இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த திலகத்தின் மகன் கோவிந்தராஜ் 20 இவர் திருவாரூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறர் திலகத்தோட தங்கை மகன் சதீஷ் 19 திருச்சி பெரியார் அரசு கல்லூரில்ல் படிக்கிறார்.
இருவரும் சேர்ந்து நேற்று இரவு 12.30 மணியளவில் பிரபாகரை அவரது கடை அருகே டீ குடித்துக்கொண்டிருந்த போது கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவாகினர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

