நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தமிழகத்தில் போட்டியிட சமாஜ்வாதி கட்சியில் பிப்.27-ல் விருப்பமனு தாக்கல்

தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி கட்சி நிர்வாகிகள் வருகிற பிப்.27-ம் தேதி திருச்சியில் விருப்பமனு

News image
Updated On :25 பிப்ரவரி 2014, 8:56 am

ஜி.சுந்தரராஜன்

தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி கட்சி நிர்வாகிகள் வருகிற பிப்.27-ம் தேதி திருச்சியில் விருப்பமனு பெறுகிறது.

இதுகுறித்து அக்கட்சி மாநிலத் தலைவர் இளங்கோயாதவ் தெரிவித்துள்ளது. முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிகட்சி சார்பில் தமிழகத்தில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்கள், விருப்ப மனுக்களை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரில் உள்ள ராஜா ஹோட்டல் மாடியில் எனது தலைமையிலான கட்சி மாநில தேர்தல் பணிக்குழுவினரிடம்  வருகிற பிப்.27-ம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை அளிக்கலாம் என இளங்கோயாதவ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.