/

வாலாஜா அருகே செம்மரக்கட்டை கடத்திய 3 பேர் கைது

வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே காரில் 400 கிலோ செம்மரக் கட்டை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸார் வாலாஜா அருகே மேல்களத்தூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, செம்மரக் கட்டை கடத்தியது

News image
Updated On :27 பிப்ரவரி 2014, 6:07 am

சீனிவாசன்

வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே காரில் 400 கிலோ செம்மரக் கட்டை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸார் வாலாஜா அருகே மேல்களத்தூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, செம்மரக் கட்டை கடத்தியது தெரியவந்ததை அடுத்து, காருடன் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.