தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி அனைத்து மாநிலங்களிலும் போட்டியிடும்: பிரசாந்த் பூஷண்

கட்சி ஆரம்பித்த ஓராண்டில் தில்லி சட்டசபையில் ஆட்சியை பிடித்து அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் கட்சியினருக்கு

News image
Updated On :4 ஜனவரி 2014, 11:00 am

வேல்முருகன்

கட்சி ஆரம்பித்த ஓராண்டில் தில்லி சட்டசபையில் ஆட்சியை பிடித்து அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தேர்தலிலும் போட்டியிடும என்று அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷண் இன்று தெரிவித்துள்ளார்.

மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் இன்னும் இரண்டு வாரத்தில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் செய்திதொடர்பாளர் யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.