/

விவசாய இடுபொருளுக்கு நியாய விலை கோரி பிப்.25ல் பிரதமர் அலுவலகம் முற்றுகை: பாரதிய கிஸான் சங்கம்

விவசாய இடுபொருள்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும், விவசாய கடன் தள்ளுபடி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, பிப்ரவரி 25ம் தேதி பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த உள்ளோம் என்று கூறினார்

News image
Updated On :7 ஜனவரி 2014, 7:12 am

ராஜேஷ் கண்ணன்

விவசாய இடுபொருள்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும், விவசாய கடன் தள்ளுபடி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, பிப்ரவரி 25ம் தேதி பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த உள்ளோம் என்று கூறினார்

 பாரதிய கிஸான் சங்க மாநில துணைத்தலைவர் அய்யாக்கண்ணு. இன்று திருச்சி மாவட்டம் லால்குடியில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.