தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அமெரிக்காவில் உறையவைக்கும் பனி: 21 பேர் பலி

அமெரிக்காவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளான போஸ்டனில்  இருந்து பிர்மிங்காம் வரை உள்ள  பகுதிகளில் உறையவைக்கும் கடும் பனி காரணமாக 21 பேர்

News image
Updated On :8 ஜனவரி 2014, 10:22 am

வேல்முருகன்

அமெரிக்காவின் தெற்கு கிழக்கு பகுதிகளான போஸ்டனில்  இருந்து பிர்மிங்காம் வரை உள்ள  பகுதிகளில் உறையவைக்கும் கடும் பனி காரணமாக 21 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவின் மத்தியகிழக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் வெப்பநிலை. அண்டார்டிகாவைவிட குறைந்து காணப்படுகிறது, நியூயார்க் நகரில்  மைனஸ் 12 டிகிரியாகவும், போஸ்டனில் மைனஸ் 8 டிகிரியாகவும், வெப்பநிலை குறைந்து காணப்பட்டது.

மேலும் பிர்மிங்காம், அலபாமா உள்ளிட்ட நகரங்களில் மைனஸ் 14 டிகிரியாக வெப்பநிலை குறைந்தது  அமெரிக்காவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தொடர் பனிமூட்டம் காணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.