தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முன்னாள் நீதிபதி கங்குலிக்கு சோம்நாத் ஆதரவு

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கங்குலிக்கு ஆதரவாக முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து சாட்டர்ஜி கூறுகையில், நீதிபதி கங்குலி மீது

News image
Updated On :8 ஜனவரி 2014, 10:56 am

வேல்முருகன்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கங்குலிக்கு ஆதரவாக முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து சாட்டர்ஜி கூறுகையில், நீதிபதி கங்குலி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முறையற்றது. விசாரணை ஏதும் இன்றி மேற்கு வங்க மனித உரிமைகள் கழக தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைப்பதற்காகவே கங்குலி மீது குற்றம்சாட்டி நெருக்கடியை உருவாக்கியுள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.