தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

108 ஊழியர்களின் வேலைநிறுத்தப்போராட்ட அறிவிப்பு வாபஸ்

இன்றிரவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த  108 அவசர ஊர்தி ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு,  உட்பட பல்வேறு கோரிக்கைகளை

News image
Updated On :8 ஜனவரி 2014, 12:56 pm

வேல்முருகன்

இன்றிரவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த  108 அவசர ஊர்தி ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு,  உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் நிர்வாகத்தினருடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து  108 அவசர ஊர்தி  ஊழியர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.