தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வாரந்தோறும் அமைச்சர்கள் பங்கேற்கும் குறைதீர்ப்பு முகாம்

 ஒவ்வொரு சனிக்கிழமைதோறும் தில்லி தலைமைசெயலகம் முன்பு மக்கள் குறைகளை அமைச்சர் ஒருவர் கேட்டறிவார் என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஊழல் குறித்த

News image
Updated On :9 ஜனவரி 2014, 1:05 pm

வேல்முருகன்

 ஒவ்வொரு சனிக்கிழமைதோறும் தில்லி தலைமைசெயலகம் முன்பு மக்கள் குறைகளை அமைச்சர் ஒருவர் கேட்டறிவார் என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஊழல் குறித்த புகார்களை மக்கள் தெரிவிக்க 4 இலக்க தொலைபேசி எண் விரைவில் ஏற்படுத்தப்படும் என்றும் பொதுமக்களின் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படும் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.