தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வெங்காயத்தை சாப்பிடாதீர்கள்: உச்ச நீதிமன்றம்

வெங்காயம் மற்றும் காய்கறி விலையை முறைப்படுத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றதில் ஒருவர் பொதுநலமனு தாக்கல் செய்தார். இந்த மனுவை  விசாரித்த நீதிமன்றம் காய்கறிகளின்

News image
Updated On :10 ஜனவரி 2014, 9:12 am

வேல்முருகன்

வெங்காயம் மற்றும் காய்கறி விலையை முறைப்படுத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றதில் ஒருவர் பொதுநலமனு தாக்கல் செய்தார். இந்த மனுவை  விசாரித்த நீதிமன்றம் காய்கறிகளின் விலையை முறைப்படுத்த உத்தரவிடமுடியாது.

இது உச்ச நீதிமன்றத்தின் வேலையும் அல்ல. வெங்காய விலை குறை வேண்டுமானால்  இரண்டு மாதங்கள்  வெங்காயத்தை சாப்பிடாதீர்கள் அப்போது விலை குறையும் . இது போன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.