நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 12 பேர் அடங்கிய நீதிபதி பட்டியல் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. புதிய பட்டியலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் காந்தி வழக்கு


சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 12 பேர் அடங்கிய நீதிபதி பட்டியல் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. புதிய பட்டியலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் காந்தி வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், நீதிபதி நியமனத்தில் தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது இதனை விசாரித் உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பான இடைக்கால தடையை நீக்கி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுககு 2வாரத்துக்குள் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...