உ.பி.யில் மறியல் செய்த பெண்கள் மீது தடியடி
உத்தரபிரதேச மாநிலம், பரோஜாபாத் அருகே சாலை விபத்தில் இறந்த இருவரின் உடலை வைத்து, நிவாரணம் கேட்டு 100க்கனக்கான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது

Updated On :14 ஜனவரி 2014, 9:09 am

உத்தரபிரதேச மாநிலம், பரோஜாபாத் அருகே சாலை விபத்தில் இறந்த இருவரின் உடலை வைத்து, நிவாரணம் கேட்டு 100க்கனக்கான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் மீது, அம்மாநில போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல்நடத்தினர். இந்த தாக்குதலில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். பெண்கள் மீது போலீஸார் நடத்திய இந்த தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...