தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஜார்கண்டில் நக்சலைட் தலைவர் சுட்டுக்கொலை

ஜார்கண்ட் மாநிலம்,  ராஞ்சி அருகே வனப்பகுதியில் உள்ள லெபெட் கிராமத்தில் நக்சல்கள் நடமாட்டம் அதிகமாகவுள்ளதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில்

News image
Updated On :14 ஜனவரி 2014, 11:06 am

வேல்முருகன்

ஜார்கண்ட் மாநிலம்,  ராஞ்சி அருகே வனப்பகுதியில் உள்ள லெபெட் கிராமத்தில் நக்சல்கள் நடமாட்டம் அதிகமாகவுள்ளதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்தனர். இதைத் தொடர்ந்து, நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையில் அங்கு கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

 இதில், ரமேஷ்பான் என்ற நக்சலைட் தலைவர் சுட்டு்க் கொல்லப்பட்டார். லால்மோகன் பஹான் என்ற மற்றொரு நக்சலைட் கைது செய்யப்பட்டார். மேலும் நக்சலைட்டுகள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடி மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.