தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கள்ளக்காதல்: ஆட்டோ டிரைவர் கொலை; சாக்கில் கட்டி சாலையில் உடல் வீச்சு

ஐதராபாத்தில் வசித்து வருபவர் ரவி. இவரது மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தாக சித்து  என்ற ஆட்டோ டிரைவரை  நேற்று கொலை செய்தார். பின்னர் உடலை சாக்கு மூட்டையில் கட்ச

News image
Updated On :15 ஜனவரி 2014, 9:54 am

வேல்முருகன்

ஐதராபாத்தில் வசித்து வருபவர் ரவி. இவரது மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தாக சித்து  என்ற ஆட்டோ டிரைவரை  நேற்று கொலை செய்தார். பின்னர் உடலை சாக்கு மூட்டையில் கட்டி சாலையோரத்தில் வீசிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் அந்த பகுதியில் சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து விரைந்து வந்த போலீஸார், சித்துவின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ரவி மீது கொலைவழக்கு பதிவுசெய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.