தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என் தாய் கோழை கிடையாது: சுனந்தா மகன்

தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு எனது தாய் கோழையல்ல என்று சுனந்தா புஸ்கரின் மகன் சிவ்மேனன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், எனது

News image
Updated On :22 ஜனவரி 2014, 11:20 am

வேல்முருகன்

தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு எனது தாய் கோழையல்ல என்று சுனந்தா புஸ்கரின் மகன் சிவ்மேனன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், எனது தாய் தற்கொலை செய்து கொள்ளவில்லை.

மீடியாக்களால் ஏற்பட்ட கடும் மனஅழுத்தம், டென்சன் மற்றும் அதிக அளவு மாத்திரைகளை உட்கொண்டதே இறப்பிற்கு காரணம்.   எனது அம்மாவை சசி தரூர் தாக்கியிருப்பார் என்பதை ஏற்க முடியாது. ஏனெனில் அவர்கள் இருவரும் அதிக அளவு நேசித்ததுடன் புரிந்து வைத்திருந்திருந்தனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.