அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு ஐடம் கேள்: உத்தவ் தாக்ரே கடும் தாக்கு
சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே ஆம் ஆதமி கட்சிக்கு எதிராக கடுமையாக விமர்சித்து வருகிறார். இன்று அவர் தனது சாம்னா பத்திரிகையில்


சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே ஆம் ஆதமி கட்சிக்கு எதிராக கடுமையாக விமர்சித்து வருகிறார். இன்று அவர் தனது "சாம்னா" பத்திரிகையில் வெளியிட்டுள்ள செய்தியில் கேஜ்ரிவாலை ஐடம் கேள், பைத்தியம், ஜோக்கர் என கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.
மேலும் இந்திய அரசியலில் ராஜ் நரைன் தொடங்கி லாலு பிரசாத் யாதவ் வரை பல ஜோக்கர்களை பார்த்துவிட்டதாகவும் அவர்களை எல்லாம் தற்போது அரவிந்த் கேஜ்ரிவால் பின்னுக்கு தள்ளிவிட்டார். என்றும் குறிப்பிட்டுள்ளார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...