உ.பி.: நிலத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர்கொலை
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் ஒருவர் நிலத்தகராறில், தனது சொந்த குடும்பத்தினர் 6பேரை ஒரு


உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் ஒருவர் நிலத்தகராறில், தனது சொந்த குடும்பத்தினர் 6பேரை ஒருவர் கலப்பையால் அடித்து கொன்றுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு வீட்டிற்குள் புகந்த அவர் உறங்கிக் கொண்டிருந்த தனது 80வயது தந்தை, தனது சகோதரர்(60) சகோதரரின் மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட 6பேரை கலப்பையால் அடித்து கொடூராகமாக கொலைசெய்துள்ளார்.
இது குறித்து பக்கத்து வீட்டில் வசிப்பர்கள் போலீஸ்க்கு தகவல் கொடுத்தனர் விரைந்து வந்த போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிரவிசாரணைநடத்திவருகின்றனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...