தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு ஐடம் கேள்: உத்தவ் தாக்ரே கடும் தாக்கு

சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே  ஆம் ஆதமி கட்சிக்கு எதிராக கடுமையாக விமர்சித்து வருகிறார். இன்று அவர் தனது சாம்னா பத்திரிகையில்

News image
Updated On :24 ஜனவரி 2014, 11:04 am

வேல்முருகன்

சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே  ஆம் ஆதமி கட்சிக்கு எதிராக கடுமையாக விமர்சித்து வருகிறார். இன்று அவர் தனது "சாம்னா" பத்திரிகையில் வெளியிட்டுள்ள செய்தியில்  கேஜ்ரிவாலை ஐடம் கேள், பைத்தியம், ஜோக்கர் என கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.

மேலும் இந்திய அரசியலில் ராஜ் நரைன் தொடங்கி லாலு பிரசாத் யாதவ் வரை பல ஜோக்கர்களை பார்த்துவிட்டதாகவும் அவர்களை எல்லாம் தற்போது அரவிந்த் கேஜ்ரிவால் பின்னுக்கு தள்ளிவிட்டார். என்றும் குறிப்பிட்டுள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.