தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கருத்துக்கணிப்புகளை குப்பையில் போடவேண்டும்; காங். மீண்டும் ஆட்சிக்கு வரும்: மணீஸ் திவாரி

தேர்தல் கருத்துக்கணிப்புகளில் பாஜகவிற்கு அதிக இடம் கிடைக்கவாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது

News image
Updated On :24 ஜனவரி 2014, 11:38 am

வேல்முருகன்

தேர்தல் கருத்துக்கணிப்புகளில் பாஜகவிற்கு அதிக இடம் கிடைக்கவாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து காங்கிரஸ் க்ட்சியின் செய்திதொடர்பாளர் மணீஸ் திவாரி, கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: தற்போது வெளியாகியுள்ள தேர்தல் கருத்துக்கணிப்புகளை குப்பைத்தொட்டியில் தான் போடவேண்டும். வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். தற்போது எதிர்கட்சியாகவுள்ள பாஜக மீண்டும் எதிர்கட்சியாவே இருக்கும்  என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.