தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பெண் என்ஜினியர் கொலை: விரைந்து நடவடிக்கை எடுக்க மகாராஷ்டிரா அரசுக்கு ஷிண்டே வலியுறுத்தல்

மும்பையல்  23 வயது இளம்பெண் ஒருவர் பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றிவந்தார். இவரது உடல் கடந்த 16 ஆம் தேதியன்று அழுகிய நிலையில்

News image
Updated On :24 ஜனவரி 2014, 1:01 pm

வேல்முருகன்

மும்பையல்  23 வயது இளம்பெண் ஒருவர் பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றிவந்தார். இவரது உடல் கடந்த 16 ஆம் தேதியன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த  கொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி மகாராஷ்டிரா உள்துறை மந்திரிக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து மகாராஷ்டிரா உள்துறை மந்திரி ஆர்.ஆர். பாட்டிலுக்கு அவர் எழுதியள்ள கடிதத்தில் இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.