தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆப்கனில் ராணுவ வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குல்: 4 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் மீது தற்கொலை படை தீவிரவாதிகள் இன்று வெடிகுண்டு வெடிக்கசெய்தனர். இதில்

News image
Updated On :26 ஜனவரி 2014, 9:08 am

வேல்முருகன்

ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் மீது தற்கொலை படை தீவிரவாதிகள் இன்று வெடிகுண்டு வெடிக்கசெய்தனர். இதில் 2ராணுவ வீரர்கள் உட்பட நான்கு பேர் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர். கடந்த  ஜனவரி 17 ஆம் தேதி பிரபல ஓட்டல் ஒன்றில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய  வெடிகுண்டு தாக்குலில் 21 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.