தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஜார்கண்ட்: ஐந்து அதிகரிகளை கடத்திய மாவோயிஸ்ட்டுகள்

ஜார்கண்ட் மாநிலத்தில்  மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகமுள்ள கிரிதி மாவட்டத்தில்    நவ்கானியா கிராமம் அருகே காரில் சென்றுகொண்டிருந்த  அரசு அதிகாரிகள் 5 பேரை  துப்பாக்கி

News image
Updated On :26 ஜனவரி 2014, 10:31 am

வேல்முருகன்

ஜார்கண்ட் மாநிலத்தில்  மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகமுள்ள கிரிதி மாவட்டத்தில்    நவ்கானியா கிராமம் அருகே காரில் சென்றுகொண்டிருந்த  அரசு அதிகாரிகள் 5 பேரை  துப்பாக்கி முனையில்  மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றனர்.

பின்னர் சில மணி நேரங்கள் கழித்து, அந்த காரின் ஓட்டுனரை மட்டும் அவர்கள் விடுவித்தனர். கடத்தப்பட்ட அதிகாரிகளில் 3 பேர் பிரதமரின் கிராமப்புற மேப்பாட்டு திட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகள் என்றும். இவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்துவருவதாகவும் கிரிதி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.