இந்திய கிராண்ட்பிரீ பேட்மிண்டன்: சாய்னா சாம்பியன்
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இந்திய கிராண்ட்பிரீ பேட்மிண்டன் நடந்து வருகிறது.. பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகள்


உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இந்திய கிராண்ட்பிரீ பேட்மிண்டன் நடந்து வருகிறது.. பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகள் சாய்னா நேவால்- பி.வி. சிந்து மோதினர்
முதன்முறையாக இருவரும் பேட்மிண்டன் போட்டியில் நேருக்கு நேர் மோதுவதால் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில் சாய்னா நேவால் 21-14, 21- 17 என்ற நேர்செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...