தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கூகுள் நடத்தும் வலைதளத்தை முடக்கும் போட்டி: பரிசு :ரூ 17 கோடி

கூகுள் நிறுவனம் வரும் மார்ச் மாதம் வளைதளத்தை முடக்கும் போட்டியை கனடாவில் உள்ள வேன்கோவர் நகரில் நடத்துகிறது. இந்த போட்டிக்கு பவ்னியம் கேக்கிங் கான்டஸ்ட்  (Pwnium

News image
Updated On :26 ஜனவரி 2014, 10:47 am

வேல்முருகன்

கூகுள் நிறுவனம் வரும் மார்ச் மாதம் வளைதளத்தை முடக்கும் போட்டியை கனடாவில் உள்ள வேன்கோவர் நகரில் நடத்துகிறது. இந்த போட்டிக்கு பவ்னியம் கேக்கிங் கான்டஸ்ட்  (Pwnium hacking contest) என்று பெயரிட்டுள்ளது.

 ப்ரவுசரை அடிப்படையாக கொண்டு இயங்கும் குரோம் ஓஎஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம்மை கேக்கிங் செய்யும்  போட்டியை நடத்துகிறது. மொத்த பரிசுத்தொகை 2.71828 மில்லியன் டாலர் என்று கூகுள் அறிவித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஆண்டு தோறும் கேக்கிங் கண்காட்சியை கூகுள் நடத்திவருகிறது. குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.