ஜார்கண்ட்: ஐந்து அதிகரிகளை கடத்திய மாவோயிஸ்ட்டுகள்
ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகமுள்ள கிரிதி மாவட்டத்தில் நவ்கானியா கிராமம் அருகே காரில் சென்றுகொண்டிருந்த அரசு அதிகாரிகள் 5 பேரை துப்பாக்கி


ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகமுள்ள கிரிதி மாவட்டத்தில் நவ்கானியா கிராமம் அருகே காரில் சென்றுகொண்டிருந்த அரசு அதிகாரிகள் 5 பேரை துப்பாக்கி முனையில் மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றனர்.
பின்னர் சில மணி நேரங்கள் கழித்து, அந்த காரின் ஓட்டுனரை மட்டும் அவர்கள் விடுவித்தனர். கடத்தப்பட்ட அதிகாரிகளில் 3 பேர் பிரதமரின் கிராமப்புற மேப்பாட்டு திட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகள் என்றும். இவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்துவருவதாகவும் கிரிதி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...