தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இடஒதுக்கீட்டை உயர்த்த கோரி நாளை சிறைநிரப்பும் போராட்டம்: தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

தமிழக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவதாக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று

News image
Updated On :27 ஜனவரி 2014, 1:43 pm

வேல்முருகன்

தமிழக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவதாக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் பி.ஜெய்னுல் ஆபிதீன் தெரிவித்துள்ளார்.

சென்னை, திருச்சி, நெல்லை, கோவை ஆகிய இடங்களிலும், புதுவையில் இரண்டு இடங்களிலும இந்தப் போராட்டம் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.