தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தில்லியில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெல்லும்: விஜய் கோயல்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தில்லி பாஜக தலைவர் விஜய் கோயல், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக அமோக

News image
Updated On :27 ஜனவரி 2014, 1:05 pm

வேல்முருகன்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தில்லி பாஜக தலைவர் விஜய் கோயல், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக அமோக வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளார். இவர் வரும் பிப்.7 ஆம்  தேதி ராஜஸதானில் நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் பாஜக வேட்பாளாராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.