தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஐ.ஏ.எஸ் பயிற்சி மாணவியை பாஸாக்குவதாக கூறி பலாத்காரம் செய்த 58 வயது அதிகாரி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 22 வயது ஐ.ஏ.எஸ்., பயிற்சி மாணவியை தேர்வில் தேர்ச்சி பெறவைப்பதாக வாக்குறுதி கொடுத்து 58 வயது மூத்த அரசு அதிகாரி ஒருவர்  பாலியல் பலாத்காரம்

News image
Updated On :27 ஜனவரி 2014, 1:38 pm

வேல்முருகன்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 22 வயது ஐ.ஏ.எஸ்., பயிற்சி மாணவியை தேர்வில் தேர்ச்சி பெறவைப்பதாக வாக்குறுதி கொடுத்து 58 வயது மூத்த அரசு அதிகாரி ஒருவர்  பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாகூறிய அந்த அதிகாரி ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறவைப்பதாக  பொய்யான வாக்குறுதிகளை பாலத்காரம் செய்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சார்பாக நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந் புகார் மனு குறித்து  வழக்குப்பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு கூடுதல் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.