தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

லல்லு-காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு

லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் காங்கிரஸ் மற்றும் பஸ்வானின் லோக்ஜன சக்தி கட்சிகள் கூட்டு சேர்ந்துள்ளன. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் போட்டியிடும்

News image
Updated On :27 ஜனவரி 2014, 1:29 pm

வேல்முருகன்

லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் காங்கிரஸ் மற்றும் பஸ்வானின் லோக்ஜன சக்தி கட்சிகள் கூட்டு சேர்ந்துள்ளன. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் போட்டியிடும் தொகுதி குறித்து இன்று  அக்கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதாதளம் 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி 2 தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.