தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இழந்தது இந்தியா

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி இன்று  நடைபெற்றது. டாஸ் வென்ற

News image
Updated On :28 ஜனவரி 2014, 9:41 am

வேல்முருகன்

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி இன்று  நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதிரடியாக ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பி்ற்கு 278 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 79 ரன்களும், தோனி 79 ரன்களும், ஜடேஜா62 ரன்களும் குவித்தனர்

279 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய நியூசிலாந்து அணி, 48.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்து, 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.